புதுடெல்லி டிச, 6
அகாசி, ஷரபோவா, செரினா மற்றும் வீனஸ் போன்ற பிரபல வீரர்களுக்கு பயிற்சி அளித்த பலம்பெறும் டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டரி (91)வயது மூப்பால் காலமானார். 1978ல் ஐ.எம்.ஜி அகாடமியை தொடங்கியவர் நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தார். ஒரு காலத்தில் இவரது பயிற்சிக்கு கீழ் வந்தவர்கள் டாப் 10 வீரர்களாக மிகுந்தனர். சர்வதேச டென்னிஸ் அமைப்பு மற்றும் வீரர்கள் இவருக்கு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.