Spread the love

சிவகாசி ஆகஸ்ட், 8

விருதுநகர் மாவட்டம்சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல்துறை மாணவிகள் சார்பில் குப்பை இல்லாத ஊர் என்ற விழிப்புணர்வு நடைபயண பேரணி சிவகாசியில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *