சென்னை நவ, 29
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு ஆண்டுகளில் 27 ஆயிரம் வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் வீடுகள் அனைத்தும் உரிய மேம்பட்ட வசதியுடன் கட்டப்படும் என கூறினார்.