தர்மபுரி நவ, 25
தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த மாரியப்பன் அவர்கள் நாட்பபட்ட சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் இல்லத்திலையே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை அரசு முதன்மைச் செயலாளர், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அப்துல் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் சாந்தி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.