Spread the love

சென்னை நவ, 21

தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பரவி வருவதால் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவித்து வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *