Month: November 2022

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சலவை இயந்திரம்.

கீழக்கரை நவ, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 10-1/2 (பத்தரை கிலோ) கொள்ளளவு கொண்ட சலவை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் சேவை…

துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் விஜய் டிவி புகழ் நீயா நானா கோபிநாத்துடன் தேநீர் நிகழ்ச்சி.

துபாய் நவ, 7 தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக விஜய் டிவி புகழ் கோபிநாத், அறந்தாங்கி அப்துல்லா கனி மற்றும் நண்பர்கள் ஏற்பாடுசெய்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். இந்நிகழ்ச்சியில் அலய்டு மோட்டார்ஸ் நிறுவனரும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவருமான கமால், ஈமான்…

அமீரக சார்ஜா புத்தகக் கண்காட்சியில் தாய் மற்றும் 6 வயது மகள் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா.

துபாய் நவ, 7 ஐக்கிய அரபு அமீரகம் – சர்வதேச ஷார்ஜா 41வது புத்தகக் கண்காட்சியில் கடந்த 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு ஈரோட்டை சேர்ந்த துபாயில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி எழுதிய ஐந்தாவது புத்தகம்…

வடகிழக்கு பருவமழை தீவிரம். பேரிடர் பணிகளை துரிதப்படுத்திய மாநகராட்சி ஆணையர்.

நெல்லை நவ, 7 தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,…

இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் சீர்திருத்த ஒற்றுமை மாநாடு.

திருப்பத்தூர் நவ, 7 திருப்பத்தூர் மாவட்ட ஜமியத் அஹ்லே ஹதீஸ் ஒரு நாள் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் சீர்திருத்த மாநாடு ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அருள் மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நகர தலைவர் ரபிகுல்…

மழையில் நனைந்து கொண்டு நாற்றுநட்ட பெண்கள்.

திருவாரூர் நவ, 7 கோட்டூர்சுற்றுவட்டார பகுதிகளான விக்கிரபாண்டியம், ஆலத்தூர், குலமாணிக்கம், ஆதிச்சப்புரம், மழவராயநல்லூர், ரங்கநாதபுரம், பைங்காட்டூர் பாலையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாளடி நடவுபணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால் நடவு…

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவுவிழா.

தூத்துக்குடி நவ, 7 கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கே.லட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி…

முல்லைப்பெரியாற்றில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கான பயிற்சி.

தேனி நவ, 7 இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பேரிடர் காலங்களில் மீட்பு பணி மேற்கொள்ளும் முறை குறித்தும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஆறுகளில் தற்காலிக படகுகள் உதவியுடன் கடந்து செல்லும் முறை குறித்தும், ஆற்றில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்தும்…

இந்திய சினிமாவில் கமல்ஹாசன் ஒரு சகாப்தம்.

சென்னை நவ, 7 உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை…

புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா.

திருப்பூர் நவ, 7 பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம்…