மாவட்ட ஆட்சியர் திருநங்கை குடியிருப்புகளை மேற்பார்வை.
ராமநாதபுரம் செப், 8 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான எல்லாவித அரசு உதவிகளும்…