புதிய தாலுகா அலுவலகம் திறப்பு.
கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 5 கல்வராயன்மலையில் ரூ.4 கோடி மதிப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து கல்வராயன்மலையில் உள்ள புதிய தாலுகா அலுவலக…