Category: உலகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா பாகிஸ்தான் இன்று மோதல்

துபாய் ஆக, 28 ஆசிய கோப்பை இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. வெற்றியை கைப்பற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக…

நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல்.

பிலிப்பைன்ஸ் ஆக, 27 ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில்…

ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் விலகல்.

துபாய் ஆக, 27 இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள்…

பாகிஸ்தான் முழுவதும் பலத்த மழை

இஸ்லாமாபாத் ஆக, 26 பாகிஸ்தானில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…

சர்வதேச நிதிக் குழுவினர் இலங்கை அதிபர் சந்திப்பு.

கொழும்பு ஆக, 25 கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள சர்வதேச நிதியத்தின் உதவியை எதிர்பார்க்கிறது. அதனிடம் இருந்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால்தான் நெருக்கடியில் இருந்து விடுபட முடியும் என்று அந்நாடு எண்ணுகிறது. இந்நிலையில்…

மலேசியாவில் நிலநடுக்கம் .

கோலாலம்பூர்‌ ஆகஸ்ட், 24 மலேசியாவின் கோலாலம்பூரில் திடீரென நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீட்டை…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு சுதந்திரதின வாழ்த்து.

வாஷிங்டன் ஆகஸ்ட், 15 இந்தியா விடுதலை அடைந்ததன் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப்…

சிறுமி ஆசையை நிறைவேற்றிய துபாய் காவல் அதிகாரிகள்.

துபாய் ஆகஸ்ட், 14 துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் குடியிருப்பு ஒன்றில் உள்ளார். அவர் தனது பிறந்த நாள் அன்று காவல் உடை அணிந்து காவலர் போல் இருக்க வேண்டும் என பெற்றோரிடம்…

வறட்சியால் வறண்டு போன தேம்ஸ் நதி

லண்டன் ஆகஸ்ட், 13 இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. 1935ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில்…

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.

பெய்ஜிங் ஆகஸ்ட், 12 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு…