Spread the love

அபுதாபி செப், 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த பிரிவில் இருந்து சூப்பர்4 சுற்றை எட்டும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கை- வங்காளதேச அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *