Spread the love

துபாய் செப், 2

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 4 சுற்று இலங்கை அணி தகுதி பெற்றது. வங்கதேச அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அணிகள் ஏற்கனவே குரூப் 4 சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *