கனடா ஆக, 29
கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் விருது வென்ற உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான ‘ஏ.ஆர். ரகுமான்’ பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் பெயரைச் சூட்டியதற்கு ஏ.ஆர். ரகுமான் நன்றி தெரிவித்தார். ஏ.ஆர்.ரகுமான் சமூக ஊடகங்களில் மனப்பூர்வமான நன்றிக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.