பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருணைக்கிழங்கு…!!
பிப், 27 கருணைக் கிழங்கானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இவை பெண்களுக்கு மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கருணைக்…
