Category: ஆன்மீகம்

இன்று நடைபெறுகிறது ராமர் கோவில் திறப்பு விழா.

அயோத்தி ஜன, 22 பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 10:30 மணிக்கு பிரதமர் மோடி வருகை, 7000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி…

சபரிமலை மொத்த வருமானம் ரூ.357.47 கோடி!

கேரளா ஜன, 21 சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல மற்றும் மகர விளக்கு மொத்த வருமானம் ரூ.357.47 கோடியாக அதிகரித்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாத் அறிவித்துள்ளார். இதில் பக்தர்களின் காணிக்கை, பிரசாத விற்பனை வருவாய் உள்ளிட்டவை அடங்கும். கடந்தாண்டை விட நடப்பாண்டில்…

அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள்.

சென்னை ஜன, 20 காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா,…

பிரதமர் மோடியின் கடும் விரதம்.

புதுடெல்லி ஜன, 19 அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி கடுமையாக விரதம் இருந்து வருகிறார். இதற்காக பிரதமர் தரையில் படுத்து தூங்குவதாகவும், தேங்காய் தண்ணீர் மட்டும் குடிப்பதாகவும், சூரிய உதயத்திற்கு முன்…

இந்திய வீரர் அஸ்வினுக்கு அழைப்பு.

அயோத்தி ஜன, 19 உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் பிரதமரை மோடி கலந்துகொள்ள உள்ளார். முன்னதாக எம், எஸ்…