மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.
திருவண்ணாமலை அக், 27 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்குகிறார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…
