பெங்களூரு நவ, 17
அமேசான் நிறுவனம் விரைவில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக பல வணிக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆட்குறைப்பு நடவடிக்கையில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இதில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்படுவர் என்பது தெரிகிறது. மொத்தமாக ஒரு லட்சம் நேரடி ஊழியர்களை வைத்துள்ள இந்த நிறுவனம் மறைமுகமாக ஒரு கோடி ஊழியர்களை கொண்டுள்ளது. இதன் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது.