கடலூர் நவ, 13
கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் நாளை பார்வையிடுகிறார்.