Spread the love

ராமநாதபுரம் செப், 10

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏ மணக்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நம்ம ஊரு சூப்பர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *