ராமநாதபுரம் செப், 10
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசேத்தனேந்தல் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அலையாத்தி காடுகள் நாற்றுப் பண்ணையை தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார். மேலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.