ராமநாதபுரம் செப், 7
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் எட்டி வயல் கிராமத்தில் உள்ள மிளகாய் வணிகம் வணிக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 65 வணிக கடைகளை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்