Spread the love

சென்னை மார்ச், 1

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹5.50 உயர்ந்துள்ளது. இதனால் ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 7 குறைக்கப்பட்டிருந்த விலையில் இம்மாதம் மீண்டும் உயர்வை கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *