புதுடெல்லி டிச, 4
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவரை கேஒய்சி அப்டேட் செய்யுமாறு வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. அதுபோல செய்யாதோரின் கணக்குகள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. இந்நிலையில் ஆர்பிஐ பிறப்பித்த புதிய உத்தரவில் கேஒய்சி அப்டேட்டுக்கான கணக்குகளை முடக்க கூடாது பணம் முடங்குவதால் கணக்குகளை செயலுக்கு கொண்டுவர வேண்டும் கேஒய்சி முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது