Spread the love

நாகப்பட்டினம் ஜன, 8

கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நாகையிலும் அடுத்தபடியாக புதுச்சேரி-8.5 செ.மீ, காரைக்கால்-8.5 செ.மீ, கடலூர்-8.2 செ.மீ, எண்ணூர்-9 செ.மீ, காஞ்சிபுரம்-6 செ.மீ, சென்னை-5 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. மேலும் இன்று மாலை வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *