Spread the love

கடலூர் டிச, 27

மழையால் பாதித்த மாவட்டங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் ரூ.4. 30 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க ஸ்டாலினை சந்தித்த என்எல்சி நிர்வாக தலைவர் மற்றும் இயக்குனர் பிரசன்ன குமார் தலைமையிலான குழுவினர் 2 கோடி நிதி மற்றும் என்எல்சி பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூபாய் 2.30 கோடி என மொத்தம் ரூ.4.30 கோடியை அழித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *