திருவண்ணாமலை நவ, 19
திருவண்ணாமலையில் 70-வது வார அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு 37 கோடியே 67 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் அண்ணாதுரை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.