Spread the love

நெல்லை ஜூலை, 27

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் அமுலாக்கத்துறை மூலம் இடைஞ்சல் செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திசையன்விளை காமராஜர் சிலை முன்பு நடந்தது . ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.

நகர காங்கிரஸ் தலைவர் அல்பர்ட் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், மாவட்ட துணை தலைவர் ஜார்ஜ் ஆகியோர் உரையாற்றினர். மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். கூட்டத்தில் மாநில மீனவர் அணி துணை தலைவர் வால்டர் எட்வர்டு, மாவட்ட காங்கிரஸ் துணைதலைவர்கள் எஸ்.குமார், கோபால், மாவட்ட செயலாளர். ராஜாபுதூர் காமராஜ், மாவட்ட ஓ.பி.சி.பிரிவு தலைவர் மும்பை கென்னடி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் விஜயபெருமாள், இணைச்செயலாளர் ஐசக், மாநில ஆர்.டி.ஐ.பிரிவு பொதுச்செயலாளர் சேக்முகம்மது, மாவட்ட ஆர்.டி.ஐ.பிரிவு தலைவர் ராஜீவ், ராதாபுரம் மேற்கு வட்டார தலைவர் முருகன், கிழக்கு வட்டார தலைவர் பவான்ஸ், வள்ளியூர் வட்டார தலைவர் அருள்தாஸ், சேரன்மகாதேவி வட்டார தலைவர் ராமச்சந்திரன், நகர தலைவர் பொன்ராஜ், நான்குனேரி நகர தலைவர் சுடலைக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், மாநில இளைஞர்காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மனித உரிமை மாவட்ட தலைவர் ராம்சிங், வட்டார தலைவர் அந்தோணிராஜ்,துணைத்தலைவர் ஜெயபாண்டி, நகர ஒபிசி பிரிவு தலைவர் சாமில் ராஜா, மாவட்ட கலைபிரிவு தலைவர் ஞானராஜ்,

வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தனராஜ், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் லிங்க ராஜன், முன்னாள் நகர தலைவர் முத்துகிருஷ்ணன்,விஜயநாராயணம் வாலசுப்பிரமணியன்,சங்கனான்குளம் வடிவேல், சிதம்பரம், துலுக்கர்பட்டி ஜெயசீலன், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:

திரு.ஜான் பீட்டர்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *