ராணிப்பேட்டை ஏப்ரல், 9
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா அதிகரிக்க மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிர படுத்த மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.