ராமநாதபுரம் பிப், 7
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 395 கோரிக்கை மக்களை குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் மனுதாரரின் முன்னிலையில் விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.