சென்னை டிச, 29
பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது பற்றி அவர் பொங்கல் பரிசு தொகையில் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கரும்புகளில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்க கூடாது. கொள்முதலில் வெளிப்படை தன்மை வேண்டும் ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் 35 ரூபாய் விலை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.