Spread the love

அரியலூர் டிச, 12

இலங்கையில் நடைபெற்ற 16வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வாணிக்கா என்ற மாணவி ஆறு தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். 7 வயது உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அவர் ரேபிட், பிளிட்ஸ், ஸ்டாண்டர்டு அணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *