சென்னை டிச, 11
மாண்ட ஸ் புயலால் அரசி பள்ளி மாணவர்களின் கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் சென்னை, காஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதில் மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை சேதமடைந்து இருப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதை எடுத்து இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.