கீழக்கரை ஆகஸ்ட், 9
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, நகர் மன்ற துணைத்தலைவரும், இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளருமான முகம்மது ஹனிபா இருவரும் இணைந்து, திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கினர்.
இந்த சந்திப்பில் திமுக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.