கீழக்கரை ஆகஸ்ட், 9
ராமநாதபுரம் மாவட்டம்,
கீழக்கரைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தமீமுல் அன்சாரியை கீழக்கரை நாகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் நசுருதீன், நவாஸ், சொய்பு, மற்றும் நகர் மாணவர் அணி அமைப்பாளர் இஃப்திகார் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.