சென்னை நவ, 25
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு (BT Deployment counseling) நவம்பர் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அது டிசம்பர் ஒன்பதாம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு (PG Deployment counseling) திட்டமிட்டபடி நவம்பர் 29ம் தேதி நடைபெறும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.