சென்னை நவ, 17
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 1,940 இடங்களுக்கு 4,386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5% இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கான பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார்.
