Spread the love

சென்னை நவ, 12

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக கல்வி மற்றும் டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி உள்ளிட்ட அரசு பணிகளில் பிரிவினருக்கு EWS 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *