ராணிப்பேட்டை அக், 22
வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.