காஞ்சிபுரம் செப், 17
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டாள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.