அகமதாபாத் ஜூலை, 27
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 260 பேரில் 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சத்தை ஏர் இந்திய வழங்கியுள்ளது. மேலும், 52 பேருக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவதற்கான ஆவணங்களை சரிபார்த்து உள்ளதாம். கடந்த ஜூன் 12-ம் தேதி நடைபெற்ற இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி இழப்பீடு தருவதாக டாடா குழுமம் அறிவித்திருந்தது.