சென்னை ஜூன், 24
தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கும் சிம்புவின் 50-வது படம் பெரிய பட்ஜெட் என்பதால், சிம்பு தயாரிப்பாளர் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் தான், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தான் அவரின் 50-வது படமாக உருவாகும் என ஒரு தகவல் கோலிவுட்டில் உலவுகிறது. இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.