Spread the love

கிருஷ்ணகிரி ஜூன், 6

கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R.அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்குச் சால்வை, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாமகவில் தந்தை – மகன் இடையே ஏற்பட்டுள்ள சண்டையால் அதிருப்தியில் உள்ள சிலரை திமுக வசம் இழுக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *