Spread the love

சென்னை மே, 4

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை கடந்த 10 நாள்களில் ₹6,658 குறைந்துள்ளது. ஏப்.22-ல் புதிய உச்சமாக ₹99,358-க்கு விற்பனையானது. ஆனால், இன்று ₹92,700-க்கு விற்பனையாகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் 1% உயர்வு, USA தலைமையிலான உலக வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த தெளிவின்மை உள்ளிட்டவை நீடிப்பதால் வரும் நாள்களில் மேலும் சரியலாம் என பொருளாதார நிபுணர் ஜதீன் திரிவேதி கணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *