இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா?தகைசால் தமிழர் தவறிவிட்டாரா?
இதயம் பதறுகிறது என்று வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி, இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி. போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும் தமிழுக்காக மத்திய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.