கடலூர் பிப், 22
அதிமுக, பாமக, பாஜக நாதக, தேமுதிக மற்றும் தவெகவிலிருந்து விலகிய 6000 பேர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கடலூரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இந்த இணைப்பு நடைபெற்றதாக கட்சியின் X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் பி எம் கே மாவட்ட துணை செயலாளர் செம்மேடு அருள்ஜோதி, தேமுதிக ஒன்றிய பொருளாளர் அன்பழகன், பாஜக ஓபிசி அணியின் மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.