முதுகுளத்தூர் பிப், 13
ராமநாதபுரம் விமன் இந்தியா மூவ்மெண்ட் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் முதுகுளத்தூர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கன்சூர் மகரிபா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் பத்ரு நிஷா மற்றும் மாவட்ட புதிய மாவட்ட செயலாளராக சம்சு பேகம் அவர்களை பரிந்துரை செய்வது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.