சென்னை பிப், 9
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி சவரன் 63,560 விற்பனையாகிறது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகமாக குவிவதால் விலை மேலும் உயரம் என்கின்றனர் தேவை அதிகரிப்பு மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம் டாலருக்கு நிகர ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் 2025 இறுதிக்குள் சவரன் மதிப்பு ரூ.80,000 தொடும் என்று கணித்துள்ளனர்.