சென்னை அக், 17
ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்க பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் மழை வெள்ள மீட்பு பணி காரணமாக பதவி ஏற்பு விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பங்கேற்றார். மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயக போராட்டத்தில் இணைந்து பயணிப்போம் என பதிவிட்டுள்ளார்.