விழுப்புரம் செப், 26
விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் விஜயின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தாவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.