Spread the love

கீழக்கரை செப், 9

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அல்மஸ்ஜிதுர்ரய்யான் A/C பஜார் பள்ளி தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் செயலாளர் ரசீது, நிர்வாகி சையது பிலால், பள்ளி இமாம் ஆஷிக் ரஹ்மான் உள்ளிட்டோர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *