Spread the love

சென்னை செப், 7

டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் 2000 ரூபாய் வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செப்டம்பர் 9 நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. நாட்டில் நடைபெறும் 80 சதவீதத்திற்கும் மேலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2000 ரூபாய்க்கு கீழ் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *